Trending News

கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று

​(UTV|COLOMBO) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம வெளியிடும் நிகழ்வு சற்று முன்னர் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

´உறுதியான நோக்கம் – தொழில் செய்யும் நாடு´ என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

பல தொழில் வல்லுனர்கள் மற்றும் சமூக குழுக்களின் ஆலோசனைகளை பெற்று இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

Mohamed Dilsad

Kim Jong-un calls for ‘positive and offensive’ security policy

Mohamed Dilsad

Increased migrations a concern- President

Mohamed Dilsad

Leave a Comment