Trending News

இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றும்(24) நாளையும் (25) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை குறித்து இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பொதுமக்கள் அது தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

EU’s top court says UK can unilaterally stop Brexit

Mohamed Dilsad

Sri Lanka launches global marketing for Ceylon Tea

Mohamed Dilsad

ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க யோசனை

Mohamed Dilsad

Leave a Comment