Trending News

வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு-விவசாய அமைச்சர்

(UTV|COLOMBO)-நிலவும் அதிக மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்ட பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு, இழப்பீடு வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனை முன்னிட்டு, ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 08ம் திகதி

Mohamed Dilsad

Israel’s Benjamin Netanyahu in party leadership challenge

Mohamed Dilsad

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

Mohamed Dilsad

Leave a Comment