Trending News

சர்வதேச ஆயுர்வேத கல்விக் கண்காட்சி நாளை கண்டியில் ஆரம்பம்

(UTV|COLOMBO)-சர்வதேச ஆயுர்வேத கல்விக் கண்காட்சி, விற்பனை மற்றும் கருத்தரங்கு நாளை மறுதினம் 5 ஆம் திகதி கண்டி சிட்டி சென்டர் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மத்திய மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக சேவை, நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்பு சேவைகள் அமைச்சும் மத்திய மாகாண ஆயுர்வேத திணைக்களம், மத்திய மாகாண சபை ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்கின்றன.

இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி தொடர்ச்சியாக 5, 6, 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன் இதன்போது அதிகமான ஆயுர்வேத நவீன தயாரிப்புக்களும் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பார்வையாளர்கள் கண்காட்சியின்போது ஆயுர்வேத பொருட்களை கொள்வனவு செய்யவும் முடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Bollywood to meet football at Al Wasl Stadium in Dubai

Mohamed Dilsad

உலகின் மிக வயதான நபர் காலமானார்

Mohamed Dilsad

பாராளுமன்றத்தினை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு

Mohamed Dilsad

Leave a Comment