Trending News

DIG நாலக்க சில்வாவை இன்று ஆஜர்படுத்தவும்…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியத்துக்கான குரல் வளப் பரிசோதனைக்கு இன்று (28) அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு பயங்கரவாத குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவுக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இன்று காலை 10.00 மணிக்கு அவர் ஆஜராகவுள்ளார்.

இவரை குரல் வளப் பரிசோதனைக்கு ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று (27) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

வெளிநாடு சென்றுள்ள தொகுப்பாளினி டிடி செய்த வேலையை பாருங்க

Mohamed Dilsad

Four new Governors to sworn-in today

Mohamed Dilsad

ஏப்ரல் 1 முதல் பெட் ஸ்கானர் இயந்திரத்தின் சேவைகள் ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment