Trending News

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மீண்டும் விளக்கமறியல்

(UTV|COLOMBO)-முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை நாளைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோடி சம்பவம் தொடர்பில் மூவரும் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

හිටපු ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ අධිකරණයට කැඳවීමේ සූදානමක්…?

Editor O

IMF clears US$164 million fund for Sri Lanka

Mohamed Dilsad

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment