Trending News

ஆசிய உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் இன்று உரை

(UTV|COLOMBO)-வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெறும் ஆசிய உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(11) உரையாற்றுகின்றார்.

ஆசியான் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று(10) பிரதமர் அந்நாட்டைச் சென்றடைந்தார். நொய்பாய் சர்வதேச விமான நிலையத்தில் பிரதமருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ඉරානයට සම්බාධක පනවයි…!

Editor O

Prasanna Ranaweera granted bail

Mohamed Dilsad

கொழும்பு மாநகர சபை குப்பைகளை ஏற்க மறுப்பு…

Mohamed Dilsad

Leave a Comment