Trending News

ஆசிய விளையாட்டு விழாவின் 2ஆம் நாளுக்கான போட்டிகள் இன்று

(UTV|COLOMBO)-ஆசியாவின் பலம் எனும் தொனிப்பொருளில் நடைபெறும் 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் இரண்டாம் நாளுக்கான போட்டிகள் இன்று (20) நடைபெறவுள்ளன.

இன்றைய போட்டிகளிலும் இலங்கை வீர வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் களமிறங்குகின்றனர்.

இலங்கை ஹொக்கி அணி இன்று, முதல் போட்டியில் ஜப்பானை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கை மகளிர் மற்றும் ஆடவர் அணிகளும் இன்று, தமது முதல் போட்டியில் களமிறங்கவுள்ளன.

அத்துடன், 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை இன்று, படகோட்டப் போட்டியிலும் பங்கேற்கவுள்ளது.

இன்றைய டென்னிஸ் போட்டிகளிலும் இலங்கை வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் திவங்க ஷ்ரமால் மற்றும் இரட்டையர் பிரிவில் ரங்கன மற்றும் திவங்க ஷ்ரமால், மகளிர் ஒற்றையர் பிரிவில் அனிகா செனவிரத்ன ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சிரியாவில் வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி

Mohamed Dilsad

India should remove non-trade barriers on Sri Lankan products

Mohamed Dilsad

Happy 10 year anniversary: Miley Cyrus wishes Liam Hemsworth

Mohamed Dilsad

Leave a Comment