Trending News

நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருட போட்டித் தடை

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் தேசிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருடங்கள் போட்டித் தடை விதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் சுபர் லீக் போட்டிகளில் ஆட்ட நிர்ணய மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Dalai Lama, 83, taken to hospital in India

Mohamed Dilsad

Section of Galle Road closed

Mohamed Dilsad

போலி நாயணயத் தாள்களுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment