Trending News

விமலின் விளக்கமறியல் நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – வாகன முறைக்கேடு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று அவரை கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

උසස් පෙළ නැවත සමීක්ෂණ ප්‍රතිඵළ නිකුත් කරයි

Editor O

ඉන්ධන මිල දැනෙන ලෙස සංශෝධනය කරයි.

Editor O

22 H1N1 patients in Vavuniya

Mohamed Dilsad

Leave a Comment