Trending News

தேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-சிறிய அளவிலான பால் சேகரிக்கும் மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக பிரான்சின் முதலீட்டு வங்கி ஒன்றிடம் நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், கடற்றொழில் நீரியியல் வளத்துறை அமைச்சரும் கிராமிய பொருளாதார தொடர்பான அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Windy condition expected till tomorrow

Mohamed Dilsad

250 மாணவர்களை பங்குகொள்ள செய்த கண்டி நிகழ்வு தொடர்பில் விசாரணை

Mohamed Dilsad

Garbage dump collapse kills at least 28 in Meethotamulla

Mohamed Dilsad

Leave a Comment