Trending News

கண்டி அசம்பாவிதங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களைப் புனரமைக்கும பணி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-சமீபத்திய கண்டி கலவரங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களை புனரமைத்து பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 

புனருத்தாரண பணிகளுக்காக 19 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும். இதுதொடர்பான நிகழவு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தலைமையில் .பத்தரமுல்ல ‘அப்பே-கம’ வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

 

அமைச்சரின் எண்ணக்கருவில் உருவான சசுனோதய வேலைத்திட்டத்தின் கீழ் புனருத்தாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இதற்கு மத்திய கலாசார நிதியம் நிதி வழங்கி தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொடுக்கிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரபல ஸ்கேட்டிங் வீரர் டெனிஸ் டென் கொடூர கொலை

Mohamed Dilsad

சுரக்ஷா காப்புறுதித் திட்டம் அறிமுகமாகி இன்றுடன் ஒருவருடம் பூர்த்தி…

Mohamed Dilsad

මැතිවරණ සමයේ කුඩු බෙදූ විපක්ෂ අපේක්ෂකයන් කවුදැයි නියෝජ්‍ය ඇමති චතුරංග විසින් හෙළි කළ යුතුයි – පාර්ලිමේන්තු මන්ත්‍රී මන්ත්‍රී මනෝ ගනේෂන්

Editor O

Leave a Comment