Trending News

வறட்சியால் மின்சார உற்பத்தியில் சிக்கல்

(UTV|COLOMBO)-நிலவும் வறட்சி காரணமாக, தனியார் மின் உற்பத்தி ஆலைகளில் இருந்து மின்சாரத்தை விலைக்கு பெற்று கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் வலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பெற்று கொள்ளப்படும் ஒரு மெகாவொல்ட் மின்சாரத்திற்கு 23 ரூபாவில் இருந்து 25 ரூபா வரையில் பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகுவது தொடர்பில் சபாநாயகர் அலுவலகம் ஊடக அறிக்கை

Mohamed Dilsad

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை

Mohamed Dilsad

Leave a Comment