Trending News

உள்ளுர் விமான நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படும்-அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா

(UTV|COLOMBO)-நாட்டிலுள்ள அனைத்து சிவில் விமான சேவைகளுக்கும் உரித்தான உள்ளுர் விமான நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.

மட்டக்களப்பு உள்ளுர் விமான நிலைய விமான செயற்பாடுகள் மற்றும் சேவைகளை ஆரம்பித்துக வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தொடர்ந்து உரையாற்றுகையில் சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளுர்வாசிகளுக்கும் சிறந்த உள்ளுர் விமான சேவையை வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

සූදු ක්‍රීඩා නියාමන පනත ගැසට් කරයි

Editor O

පෘථිවියට සමාන ග්‍රහලෝක 7ක්

Mohamed Dilsad

48 மணி நேர பணிபுறக்கணிப்பு உறுதி-புகையிரத தொழிற் சங்க ஒன்றியம் 

Mohamed Dilsad

Leave a Comment