Trending News

இன்று சில பகுதிகளில் 9 மணிநேரம் நீர் வெட்டு

(UTV|COLOMBO)-களனி, பியகம, பேலியேகொட, வத்தளை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் நீர் விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

இன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரையிலான 9 மணி நேரத்திற்கு இந்த நீர்விநியோகத் தடை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள்  காரணமாக குறித்த நீர் விநியோகத் தடை ஏற்படுத்தப்படுவதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

Mohamed Dilsad

US files charges against China’s Huawei and its CFO

Mohamed Dilsad

VENERABLE SIRINANDA THERA INJURED IN AN ACCIDENT

Mohamed Dilsad

Leave a Comment