Trending News

அந்நிய செலாவணியில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)- பாரசீக குடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால், தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் அந்நிய செலாவணியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 12.2 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, 2017ஆம் ஆண்டு முதல் 10 மாத காலப்பகுதியினுள் அந்நிய செலவணியின் வைப்பு 7.9 சத வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் பல நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டமையும் அந்நிய செலாவணி வீழ்ச்சிக்கான காரணம் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Woman arrested with heroin

Mohamed Dilsad

Made-in-Indonesia smartphone coming soon from Xiaomi

Mohamed Dilsad

President instructs to present plan on development of Kalpitiya Islands to Cabinet swiftly

Mohamed Dilsad

Leave a Comment