Trending News

ரயில் கட்டணங்கள் எச்சந்தர்ப்பத்திலும் அதிகரிக்கப்படாது

(UTV|COLOMBO) – ரயில் கட்டணங்கள் எச்சந்தர்ப்பத்திலும் அதிகரிக்கப்பட மாட்டாது என பயணிகள் போக்குவரத்து மேலாண்மை, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

ரயில் சேவையின் தரத்தினை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் பதவிப் பிரமாணம்

Mohamed Dilsad

மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு…

Mohamed Dilsad

மீனவர்கள் மூவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment