Trending News

சுவிஸ் தூதரக அதிகாரி இன்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்

(UTV|COLOMBO) – கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி இன்றைய தினமும்(16) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த அதிகாரியிடம் இதுவரை முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு முடிவடையவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

Mohamed Dilsad

ஜோதிகாவின் அடுத்த படம் ராட்சசி…

Mohamed Dilsad

பலரின் கண்களை பறித்த ஸ்ருதி

Mohamed Dilsad

Leave a Comment