Trending News

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 7 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) – நாளை(11) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம்(12) அதிகாலை 5 மணிவரை 7 மணித்தியாலங்கள் கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மிரிஹானை, எதுல்கோட்டை, பிடகோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில மற்றும் உடஹமுல்ல பகுதிகளுக்கு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

புதைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய அளவு கேரள கஞ்சா மீட்பு

Mohamed Dilsad

විරුසරු කාඩ්පත හිමි රණවිරුවන්ට සහ පවුලේ සාමාජිකයන්ට රජයේ රෝහල්වලදී ප්‍රමුඛතාවයක්

Editor O

පොහොට්ටුවේ පාලක ලේකම් අත්අඩංගුවට

Editor O

Leave a Comment