Trending News

புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு அறிமுகம்

(UTVNEWS | COLOMBO) – பொதுமக்கள் பிரச்சினைகளை இலகுவாக அணுகுவதற்கென புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவொன்றை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அலரிமாளிகைக்கு அருகே ஆர்.ஏ, டிமெல் மாவத்தையில் இலக்கம் 101 இல் இப்புதிய பொது மக்கள் தொடர்பாடல் பிரிவு நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

Related posts

Avengers 4: Rumour reveals new details about the trailer

Mohamed Dilsad

போக்குவரத்து கட்டணத்தில் மாற்றமில்லை?

Mohamed Dilsad

3 மாத கர்ப்பிணி மாட்டை கற்பழித்த காமுகர்கள்?

Mohamed Dilsad

Leave a Comment