Trending News

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) – தெமட்டகொடையில் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி மீண்டும் விசாணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Related posts

Navy rescues fishermen distressed in the sea

Mohamed Dilsad

Hong Kong extradition protests leaves city in shock

Mohamed Dilsad

පුංචි ඡන්දයට මුදල් වෙන් කරයි

Editor O

Leave a Comment