Trending News

சுமந்திரன் பிரித்தானிய தூதுவருடன் சந்தித்துப்பேச்சு

(UTVNEWS | COLOMBO) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சரா ஹூல்ரன் இடையில் சந்திப்போன்று இடம் பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தமிழர் தரப்பு அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சரா ஹூல்ரன் கேட்டறிந்துள்ளார்.

இந்த சந்திப்பில் தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தேர்தலின் பின்னரான அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரயாடப்பட்டுள்ளது.

Related posts

Cricket to return to Commonwealth Games in 2022

Mohamed Dilsad

හිරුනිකා ප්‍රේමචන්ද්‍ර ට අවුරුදු 03ක බරපතල වැඩ සහිත සිර දඬුවමක්

Editor O

Trio jailed for planning Christmas attack

Mohamed Dilsad

Leave a Comment