Trending News

இறக்குமதியை குறைக்க நடவடிக்கை – ரமேஷ் பத்திரண

(UTV|COLOMBO) – இறப்பர், தேயிலை, மிளகு இறக்குமதிகள் தடை செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

நேற்று(27) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்ளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய விவசாய உற்பத்திகளை, உள்நாட்டிலே உற்பத்தி செய்து இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

Related posts

15th APT Telecommunication/ICT Development Forum commenced under President’s patronage

Mohamed Dilsad

புகையிரதத்தில் குதித்து பெண் தற்கொலை

Mohamed Dilsad

இலங்கையில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் NOLIMIT தெரிவு

Mohamed Dilsad

Leave a Comment