Trending News

இரட்டைக் குடியுரிமைக் கொண்ட 809 பேர் இம்மாதம் இலங்கை வந்துள்ளனர் [VIDEO]

(UTV|COLOMBO) – இரட்டைக் குடியுரிமைக் கொண்ட 809 பேர் இம்மாதம் இலங்கை வந்துள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இரண்டு இலட்சம் பேர்வரையில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் கேட்டபோது இந்தத் தகவல்கள் முற்றிலும் பிழையான என சுட்டிக்காட்டப்பட்டது.

https://www.facebook.com/UTVTamilHD/videos/3443298785711049/

Related posts

අධිකරණ විනිසුරුවරුන්, මහේස්ත්‍රාත්වරුන් ඇතුළු 20 ක් සේවයෙන් නෙරපයි

Editor O

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவு

Mohamed Dilsad

இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Leave a Comment