Trending News

ஈஸ்டர் தாக்குதல் நடாத்தியவரின் உறவினர் கோட்டாவின் தேர்தல் பணிகளில் [VIDEO]

(UTV|COLOMBO) – நாட்டில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்மந்தப்பட்ட நபர் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் கோட்டாபய ராஜபக்ஷ்வின் தேர்தல் பிரசார பணிகளுக்கு உதவி வருவதாக அமைச்சர் தலதா அத்துகோரல குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

https://www.facebook.com/UTVTamilHD/videos/415407872746829/

Related posts

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் நாளை

Mohamed Dilsad

பிலிப்பைன்ஸில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Mohamed Dilsad

Union Berlin reach Bundesliga for first time

Mohamed Dilsad

Leave a Comment