Trending News

விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) – நீண்ட வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் நடத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை(11) வரை குறித்த இந்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படும்.

அதற்கமைய, கொழும்பு, கோட்டையில் இருந்து இரவு 7.35 பயணத்தை ஆரம்பிக்கும் விசேட ரயில், அதிகாலை 4.33 மணிக்கு பதுளை ரயில் நிலையத்தை சென்றடையும்.

இரவு 8 மணிக்கு பதுளையில் புறப்படும் ரயில் அதிகாலை 5.26 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மோட்டார் சைக்கிளை கடத்திய சந்தேக நபர் கைது

Mohamed Dilsad

சஹ்ரான் தொடர்பான 97 அறிக்கைகள் ஒப்படைப்பு

Mohamed Dilsad

මාලිමාවේ පිරිසක් බලහත්කාරයෙන් කඩා පැන, ගොවි සමුළුව කඩාකප්පල් කරලා

Editor O

Leave a Comment