Trending News

இன்று 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO) – ரன்ன , தங்காலை உள்ளிட்ட பிரதேசங்கள் சிலவற்றிற்கு இன்று(06) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலான 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ரன்ன நீர் சுத்திகரிப்பு நிலைய திருத்தப் பணி காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில், நாலுன்ன, கட்டகடுவ, ரெகாவ, பலாதுடுவ யாய 18, யாய 19 உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

Special debate on Provincial Council Elections next week

Mohamed Dilsad

Shooting incident in Jampata Street

Mohamed Dilsad

ජනාධිපති අනුර, ඇමෙරිකානු ජනාධිපති හමුවෙයි

Editor O

Leave a Comment