Trending News

பா.உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவதாக அநுர குமார தெரிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹராம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தன்னுடைய ஆட்சியின் கீழ் ஜனாதிபதியின் செலவீனத்தை நூற்றுக்கு 90% குறைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Anura to release policy statement on Oct. 26

Mohamed Dilsad

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆராயும் குழு இன்று கூடுகிறது

Mohamed Dilsad

இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Leave a Comment