Trending News

தபால்மூல வாக்காளர் அட்டைகள்

(UTVNEWS | COLOMBO) – தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கையை இன்று பூர்த்தி செய்ய முடியும் என்று தபால் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


இன்னும் 12 ஆயிரம் தபால் மூல வாக்காளர் அட்டைகள் மாத்திரமே விநியோகிக்கப்பட இருப்பதாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதித் தபால்மா அதிபர் ராஜித ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31ம் திகதி, நவம்பர் மாதம் 1ம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்புக்கள் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

GCE A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

Mohamed Dilsad

Hong Kong protests: Police defend use of ‘disguised’ officers

Mohamed Dilsad

முச்சக்கர வண்டி கட்டணம் நாளை (03) முதல் குறைவு

Mohamed Dilsad

Leave a Comment