Trending News

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் பதவிகளை பங்கிட்டு தீர்மானம் திங்களன்று க் கொள்ளும் முறைமை தொடர்பான

(UTV|COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் பதவிகளை பங்கிட்டுக் கொள்ளும் முறைமை தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக எதிர்வரும் 28ம் திகதி கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

20 கட்சிகளின் பங்கேற்புடன், எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டணிக்கான இணக்கப்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

කතානායකට එරෙහි විශ්වාසභංගය 5 බාරදෙයි

Mohamed Dilsad

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

Mohamed Dilsad

Mexico finds 65 lost Bangladeshi, Sri Lankan migrants

Mohamed Dilsad

Leave a Comment