Trending News

சாதாரண தர பரீட்சைக்கும் தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

(UTV|COLOMBO) – 2019 ஆண்டிற்கான க.பொ.தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டையை இதுவரையில் பெற்றுக்கொள்ளாதவர்கள் நாளை 12 மணிவரை பெற்றுக்கொள்ள முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரவித்துள்ளது,

பத்தரமுல்லை பிரதான அலுவலகம் உள்ளிட்ட பிரதேச அலுவலகங்கள் சிலவற்றில் இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரவித்துள்ளது,

இதன்படி, காலி, குருநாகல், வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரதேச அலுவலகங்களே நாளை திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட அனைத்து தேசிய அடையாள அட்டை விண்ணப்பதாரிகளுக்கும் தபால் மூலமாக அடையாள அட்டைகளை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

Heavy traffic reported around Independence Square

Mohamed Dilsad

SLIIT,MSc கற்கைநெறிக்கான உள்வாங்கல்கள் தற்போது

Mohamed Dilsad

යෝෂිත රාජපපක්ෂ අත්අඩංගුවට

Editor O

Leave a Comment