Trending News

பலாலி விமான நிலையம்; புனரமைப்பு மதிப்பீடுகளுக்கு இந்திய குழு வருகை

(UTV NEWS)பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலியில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை முயற்சிகளை எடுத்து வருவதோடு ஒக்டோபர் நடுப்பகுதியில் விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

Seeduwa Crime OIC remanded

Mohamed Dilsad

கவர்ச்சியாக நடிக்க தயார்?

Mohamed Dilsad

நிலவும் சீரற்ற காலநிலை – 2200 பேர் பாதிப்பு

Mohamed Dilsad

Leave a Comment