Trending News

பிரேசில் நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு

(UTV|BRAZIL) பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மதுபான சாலைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர்.

அப்போது முகமூடி அணிந்தபடி ஒரு பைக் மற்றும் 3 கார்களில் வந்த நபர்கள், மதுபான சாலைக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சிறிது நேரம் துப்பாக்கியால் சுட்ட அந்த நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

 

 

 

 

 

 

 

 

Related posts

காலநிலையில் திடீர் மாற்றம்

Mohamed Dilsad

கைதி ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து மற்றொரு கைதி மீது துப்பாக்கி சூட்டு

Mohamed Dilsad

Jennifer Lopez to be honoured with 2019 CFDA Fashion Icon award

Mohamed Dilsad

Leave a Comment