Trending News

சம்மாந்துறையில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன

(UTV|COLOMBO) சம்மாந்துறை – செந்நெல் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட ​சோதனை நடவடிக்கையின் போது தற்கொலை அங்கி உள்ளிட்ட பல வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் பலத்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

தெஹிவளை கடற்பரப்பில் கறுப்பு நிற எண்ணெய்

Mohamed Dilsad

எரிபொருள் நிலையத்தில் கொள்ளை…

Mohamed Dilsad

பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (21)…

Mohamed Dilsad

Leave a Comment