Trending News

கோட்டபய ராஜபக்ஷ தாயகம் திரும்பினார்…

(UTV|COLOMBO) அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார்.

இந்த விஜயத்தின் போது அவர் அமெரிக்காவில் உள்ள இலங்கை நிபுணர்களை சந்தித்துள்ளார்.
இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ இன்று நாடு திரும்பவுள்ளார்.

மேலும் இந்த விஜயத்தின் போது அவர் அமெரிக்காவில் உள்ள இலங்கை நிபுணர்களை சந்தித்துள்ளார்.

அதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

 

 

 

Related posts

மஹேலவின் அதிரடி சீற்றம்…

Mohamed Dilsad

Registrar of Companies Department, Labour Department sign MoU

Mohamed Dilsad

Marvel Studios plans a “Shang-Chi” movie

Mohamed Dilsad

Leave a Comment