Trending News

ஞானசார தேரருக்கு சுதந்திர தினமன்று பொது மனிப்பு வழங்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO)-பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ம் திகதியான சுதந்திர தினமன்று பொது மன்னிப்பு வழங்குமாறு பெவிதிஹன்ட அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக, குறித்த அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று(10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

ANC decides to remove Jacob Zuma

Mohamed Dilsad

Forensic audit into Central Bank Treasury Bond scam to be expedited

Mohamed Dilsad

மீளக்குடியேறியவர்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுடன் தொடர்ந்தும் பேச்சு

Mohamed Dilsad

Leave a Comment