Trending News

சர்வதேசத்தின் ஆதரவு ரணிலுக்கே?

(UTV|COLOMBO)-சர்வதேச சமூகம் ரணில் விக்ரமசிங்கவையே இலங்கையின் சட்ட ரீதியிலான பிரதமராக ஏற்றுக் கொள்வதாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் அந்நாட்டு கொன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹியுகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நேற்றைய (30) சபை அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளதாக சகோதார ஊடகமொன்று அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரிடம் வினா எழுப்பியுள்ள ஸ்வயர் இலங்கை அரசியல் நிலவரம் தொடர்பில் தாம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Jagath Gunawardene appointed as SDIG Elections

Mohamed Dilsad

மணல் அகழ்வுக்கான தடை நீக்கம்…

Mohamed Dilsad

Change of portfolios of two Ministries

Mohamed Dilsad

Leave a Comment