Trending News

கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று(30)

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் இந்த கூட்டம் நாடாளுமன்ற கட்டித் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, நாடாளுமன்றத்தின் அடுத்தக் கட்ட செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Two journalists attacked in Hatton

Mohamed Dilsad

Sri Lanka Army turns 70 today

Mohamed Dilsad

இலஞ்ச,ஊழல் ஆணைக் குழு அதிகாரிகளுக்குப் பயிற்சி

Mohamed Dilsad

Leave a Comment