Trending News

உலகின் மிகநீண்ட கடல்பாலம் நாளை திறப்பு

(UTV|CHINA)-சீனாவையும் ஹாங்காங்கையும் இணைக்கும் 55 கி.மீ. தொலைவு நீளமுள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை(23) திறக்கப்படவுள்ளது.

இப்பாலம் திறக்கப்பட்டவுடன் சீனா – ஹாங்காங் இடையேயான பயண நேரம் மூன்று மணியிலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

වී හිඟයෙන්, මෝල් සියයට 70%ක් වැහිලා. මෙහෙම ගියොත් ඉතුරු ටිකත් වැහේවි – ශ්‍රී ලංකා සුළු හා මධ්‍ය පරිමාණ වී මෝල් හිමියන්ගේ සංගමය

Editor O

புதிய காபந்து அரசின் இராஜாங்க – பிரதி அமைச்சர்கள் முழுமையான விபரம்

Mohamed Dilsad

ஹஜ் புனித பயணம் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Mohamed Dilsad

Leave a Comment