Trending News

39 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

(UTV|COLOMBO)-பிரபல பாதாள உலக குழு உறுப்பினரின் சகோதரியொருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை அதிரடிப்படையால் கடவத்தை பகுதியில் வைத்து நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பெண்ணிடமிருந்து 39 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக கடவத்தை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

US urges all nations to cut ties with North Korea

Mohamed Dilsad

Thikshila De Silva named in Sri Lanka’s T20 squad

Mohamed Dilsad

2% Tax on abandoned lands if Dengue breeding sites found

Mohamed Dilsad

Leave a Comment