Trending News

ஶ்ரீ.சு.கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து ஐந்து  பேர் பதவி நீக்கம்…

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து ஐந்து  பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, லக்ஷமன் யாப்பா அபேவர்தன, சந்திம வீரக்கொடி ஆகியோர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்தக் கட்சியின் தேர்தல் குழுவை உருவாக்கத் தவறியதன் காரணமாகவே அவர்கள் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Kazakhstan election: Hundreds arrested in poll protests

Mohamed Dilsad

GMOA strike today

Mohamed Dilsad

பொங்கலுக்கு வருகிறார் விக்ரம்

Mohamed Dilsad

Leave a Comment