Trending News

ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-பெஹலியகொடை – மீகஹவத்த – வெலிபார பிரதேசத்தில் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெஹலியகொடை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த நபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

29 வயதுடைய சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

හිටපු රාජ්‍ය ඇමති ඩයනා ගමගේ අධිකරණයට බාර වෙයි

Editor O

Chandimal found guilty of changing ball condition

Mohamed Dilsad

Army refutes allegations of sexual exploitation

Mohamed Dilsad

Leave a Comment