Trending News

மண்சரிவினால் போக்குவரத்து தடை

(UTV|HATTON)-ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செனன் பகுதியில் இன்று (17) காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்பட்டுள்ள பிரதான வீதியில் மண் மேட்டை அகற்ற ஹட்டன் பொலிஸாரும் ஹட்டன் நகர சபையினரும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Election Commission to meet party secretaries today

Mohamed Dilsad

Appé Lanka to host ‘Music for Unity’

Mohamed Dilsad

நாடுமுழுவதும் 17 ஆயிரத்து 28 டெங்கு நோயாளர்கள் பதிவு

Mohamed Dilsad

Leave a Comment