Trending News

மார்க் சுக்கர்பெர்க்கை பின் தள்ளிய பிரபல நடிகை

(UTV|INDIA)-சினிமா நடிகைகள் கோடிகளில் புரள்வார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால் சம்பள விடயத்தில்  இன்னும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் Kylie Jenner என்ற இளம் பெண் நடிகை டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு ஈட்டிய வருமானம் $100 மில்லியன் டாலர்கள்.

20 வயதான இவர் சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பிற்கு வந்து 3 வருடங்கள் மட்டும் தான் ஆகிறது. ஆனால இந்த மூன்று வருடத்தில் அவர் சம்பாதித்தது $900 மில்லியன் டாலர்கள்.

உலகளவில் பணகாரர்கள் பட்டியலை வெளியிடும் பிரபல Forbes பத்திரிக்கையின் முன் அட்டை படத்தில் பெண் பில்லியனர் இவர் இடம் பெற்றுள்ளார்.

ஃபேஸ்புக் அதிபர் மார்க் சுக்கர்பெர்க்கிற்கு 23 வயதில் செய்த சாதனையை பின்னுக்கு தள்ளி Kylie Jenner 20 வயதில் அதிகம் சம்பாதித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

UK Cabinet agrees ‘need for action’ in Syria

Mohamed Dilsad

Josh Brolin is Gurney in “Dune”

Mohamed Dilsad

காவற்துறை துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர் பலி

Mohamed Dilsad

Leave a Comment