Trending News

புதைகுழி அகழ்வுப் பணிகளை ஔிப்பதிவு செய்யத் தடை

(UTV|COLOMBO)-மன்னார் சதொச  கட்டட வளாகத்தில் முன்னெடுக்கப்படும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை ஔிப்பதிவு செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிக்குள் உட்பிரவேசித்தல், நிழற்படம் எடுத்தல் மற்றும் ஔிப்பதிவு செய்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு மன்னார் மாவட்ட நீதவானால் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

காற்றுடன் கூடிய மழை

Mohamed Dilsad

IMF boosts bailout for crisis-hit Argentina

Mohamed Dilsad

டெக்ஸி மீற்றருக்கான புதிய தராதரம் அறிமுகம்

Mohamed Dilsad

Leave a Comment