Trending News

கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா

(UTV|INDIA)-சில ஆண்டுகளுக்கு முன் ஹாலிவுட் சீரியலில் நடிக்க சென்ற பிரியங்கா சோப்ரா, அங்கு பிரபலம் ஆனார். அதையடுத்து ஓரிரு ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்தார். இந்நிலையில் ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸுடன் நெருங்கி பழகி வருகிறார் பிரியங்கா. இருவரும் விரைவில் திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் ஹாலிவுட்டில் பெரிய பட வாய்ப்பு பிரியங்காவுக்கு வந்துள்ளது. கேம்ஸ் ஆஃப் த்ரோன்ஸ் படத்தை இயக்கிய மைக்கேல் மெக்லேரன் இயக்கும் கவ்பாய் நிஞ்ச விகிங் படத்தில் ஹீரோயினாக பிரியங்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் கிரிஸ் பிராட் ஹீரோ. அடுத்த ஆண்டு ஜூன் 28ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Jennifer Aniston hosts Christmas party for Brad Pitt, her friends

Mohamed Dilsad

மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் பயணம்

Mohamed Dilsad

EDB to prepare National Export Strategy

Mohamed Dilsad

Leave a Comment