Trending News

நாட்டில் உள்ள மக்களுக்கான ஓர் அவசர செய்தி…

(UTV|COLOMBO)-கதிர்காமத்திற்கு யாத்திரை செல்கின்றவர்களுக்கு வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் இறைச்சியென்று கூறி நாய் இறைச்சியை விற்பனை செய்யும் மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர விசமிடப்பட்டு வனவிலங்குகளை வேட்டையாடும் நடவடிக்கையொன்று குறித்தும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பான சில சுற்றிவளைப்புக்கள் கடந்த சில தினங்களில் முன்னெடுக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை வனபாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Navy arrests person with ‘Madana Modaka’ drug pills

Mohamed Dilsad

Imran Khan Wants Trump to Extend US Travel Ban to Pakistan

Mohamed Dilsad

අධිකරණ තීන්දුවලට ලක්මාලි හේමචන්ද්‍ර ප්‍රසිද්ධියේ බලපෑම් කරනවා – නීතීඥ ප්‍රේමනාත් දොළවත්ත

Editor O

Leave a Comment