Trending News

மகிந்தவுக்கு உறுதிப்படுத்த முடியாதுள்ளது

(UTV|COLOMBO)-நிவ்யோர்க் டைம்ஸ் செய்திதாள் வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது என உறுதிப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இதுவரை முடியாதுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

சில நாட்களாக பல்வேறுப்பட்ட விடயங்களுக்காக குரல் எழுப்பிய எதிர்கட்சியினர் இன்று வாய்மூடி மௌனிகளாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Cricket Australia confirm bowling coach appointments for World Cup and Ashes

Mohamed Dilsad

வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Mohamed Dilsad

Piyankara Jayaratne released from bribery case

Mohamed Dilsad

Leave a Comment