Trending News

சொத்து குவிப்பு வழக்கு:நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சம்!!!

(UDHAYAM, CHENNAI) – சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சம் பின்வருமாறு.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.

சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை, சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்தது.

விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உடனடியாக 3 பேரும் சரணடையவும் தீர்ப்பு வழங்கியது.

 

Related posts

Cardinal George Pell loses appeal against sexual abuse convictions

Mohamed Dilsad

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள்

Mohamed Dilsad

“Time to foster understanding among communities” – Prime Minister

Mohamed Dilsad

Leave a Comment