Trending News

பசிலின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு

(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிரி ரணவக்க கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜீ ஐ குழாய்களை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தினர் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த மாதம் 25 ஆம் திகதி கொழும்பு மேல் நிதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வேளை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜீ ஐ குழாய்களை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு 36.5 மில்லின் ரூபா நட்டத்தினை ஏற்படுத்தினர் என இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Met. Department cautions naval and fishing communities

Mohamed Dilsad

Grade 5 Scholarship Examination on Sunday

Mohamed Dilsad

Three dead in Ampara accident – [Images]

Mohamed Dilsad

Leave a Comment